சிறு வயதில் பல பேர் காமிக்ஸ்களை விரும்பி படித்திருப்பீர்கள். பெரியவர்களான பின்னும் அதன் மீதுள்ள ஆர்வம் குன்றாமல் இருப்பவர்களும் இங்குண்டு. எனக்கும் காமிக்ஸ்கள் மிகவும் பிடிக்கும். சில காமிக்ஸ்கள் படித்து முடிக்கும்போது ஒரு படத்தை நீண்ட நேரம் பார்த்த உணர்வுகளை அளித்திருக்கின்றன.
தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. ஆனால் நிறைய இல்லை என்பது வருத்தமான விசயம்தான். தான் ரசித்தவற்றை அந்த ரசனை குன்றாமல் படிப்போருக்கும் அத்தகைய உணர்வு ஏற்படும் விதத்தில் அந்த காமிக்ஸை பற்றி எழுதுபவர்களையும் அப்படிப்பட்ட சில பதிவுகளையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
| வலைப்பூவின் பெயர் | பதிவர் பெயர் | எடுத்துக்காட்டு பதிவு |
|---|---|---|
| காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்! | முத்து விசிறி | இரும்புக்கை நார்மன் |
| தலை சிறந்த காமிக்ஸ்கள் | ஒலக காமிக்ஸ் ரசிகன் | விஷ ஊசி வேங்கப்பா |
| ராணி காமிக்ஸ் | ரஃபிக் ராஜா | அழகியை தேடி - ஜேம்ஸ்பாண்ட் |
| tamilcomicsulagam | King Viswa | வாண்டுமாமா-புலி வளர்த்த பிள்ளை |
| browsecomics | லக்கி லிமட் | Lucky Luke In Nitoglycerine - பூம் பூம் படலம் |
| கனவுகளின் காதலன் | கனவுகளின் காதலன் | ஆர்பிட்டால் |
| ILLUMINATI | ILLUMINATI | Killing joke(r) |
| கருந்தேள் கண்ணாயிரம் | கருந்தேள் கண்ணாயிரம் | XIII - இரத்தப்படலம் |
| முதலை பட்டாளம் | ப்ரூனோ ப்ரேசில் | இரும்புக் கை மாயாவி |
| சித்திரக்கதை | SIV | கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை |
| அகோதீக | களிமண் மனிதர்கள் | |
| தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் | விண்வெளிக் கொள்ளையர் |
நன்றி : http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_2439.html

No comments:
Post a Comment