Wednesday, November 16, 2011

64 தமிழர் கலைகள்


1. எழுத்திலக் கணம் (அக்ஷரஇலக் கணம்);
2. எழுத்தாற்ற ல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம் );
7. நயனூல் (நீதி சாத்திரம்) ;
8. கணியம் (சோதிட சாத்திரம்) ;
9. அறநூல் (தரும சாத்திரம்) ;
10. ஓகநூல் (யோக சாத்திரம்) ;
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) ;
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) ;
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) ;
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) ;
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) ;
16. மறவனப்பு (இதிகாசம்) ;
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம் );
19. மதுரமொழிவு (மதுரபாடணம ); இனியவை பேசுதல்/வச ீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம );
26. தாளம்;
27. விற்பயிற்ச ி (அத்திரவித ்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற ்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம (கச பரீட்சை);
31. குதிரையேற் றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணி யல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற ்சி (சங்கிராமவ ிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்) ;
37. ஓட்டுகை (உச்சாடணம் );
38. நட்புப் பிரிப்பு (வித்துவேட ணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்) ;
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்) ;
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்த ம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற ்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையற ிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டு க் கூடுபாய்தல (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம );
54. மாயச்செய்க (இந்திரசால ம்);
55. பெருமாயச்ச ெய்கை (மகேந்திரச ாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்ட (சலத்தம்பன ம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம் பனம்);
59. கண்கட்டு (திருட்டித ்தம்பனம்);
60. நாவுக்கட்ட (வாக்குத்த ம்பனம்);
61. விந்துக்கட ்டு (சுக்கிலத் தம்பனம்);
62. புதையற்கட் டு (கனனத்தம்ப னம்);
63. வாட்கட்டு (கட்கத்தம் பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

No comments:

Post a Comment