Intervention in Sri Lanka. The IPKF Experience Retold By Maj. Gen. HARKIRAT SINGH (RETD.) (ISBN : 81-7304-705-7)
கருநாய்நிதி அவர்கள் நேற்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்... அதாவது, ராஜீவ் காந்தி , தமிழீழத்தேசியத்தலைவர் தலைமையில் தனி ஈழம் அமைக்க விரும்பினார் என்று. இந்தப்புத்தகம் இந்திய அமைதிப்படைக்கு தலைமை தாங்கிய ஒரு இராணுவத்தளபதியால் எழுதப்பட்டது. இது போதுமானது ராஜீவ் காந்தி ஒரு நேர்மையற்ற தலைவன் எண்டு நிரூபிக்க . இறந்தவரை விமர்சிப்பது எனது நோக்கமல்ல. இவன் கருநாய்நிதி இன்னும் தமிழரை இளிச்சவாயன் எண்டு நினட்சுக்கொண்டு இருக்கிறான். இவன் கொஞ்சம் கூட மனிதத்தன்மை அற்றவன் . இவன் இன்னும் தமிழ்நாட்டில் ஒரு தலைவனாக இருக்கிறான். இவன எல்லாம் தலைவன் எண்டு சொல்லுற சில அடிவருடிகள் இவனிலும் கேவலமானவர்கள்

No comments:
Post a Comment