Thursday, February 24, 2011

தமிழ் மாதம் மற்றும் அளவீடுகள்

தமிழ் மாதம் மற்றும் அளவீடுகள்


தமிழ் மாதம்
தை - சுறவம் ( 30 ) ( 14 jan - feb 12 )
மாசி - கும்பம் (30 ) ( 13 feb - 14 mar )
பங்குனி - மீனம் ( 30 ) ( 15 marc - 13 Apr )
சித்திரை - மேழம் (31 ) (14 Apr - 14 May )
வைகாசி - விடை (31) (15 May - 14 Jun )
ஆனி - ஆடவை (32 ) ( 15 Jun - 16 Jul )
ஆடி - கடகம் ( 31 ) ( 17 Jul - 16 Aug )
ஆவணி - மடங்கல் (31 ) (17 Aug - 16 Sep )
புரட்டாசி - கன்னி (31) ( 17 Sep - 17 oct )
ஐப்பசி - துலை ( 30 ) (18 oct - 16 Nov )
கார்த்திகை - நளி ( 29 ) ( 17 Nov - 15 Dec )
மார்கழி - சிலை ( 29 ) ( 16 Dec - 13 jan )


ஏறு முக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 =
பத்து -ten
100 =
நூறு -hundred
1000 =
ஆயிரம் -thouand
10000 =
பத்தாயிரம் -ten thousand
100000 =
நூறாயிரம் -hundred thousand
1000000 =
பத்துநூறாயிரம் - one million
10000000 =
கோடி -ten million
100000000 =
அற்புதம் -hundred million
1000000000 =
நிகர்புதம் - one billion
10000000000 =
கும்பம் -ten billion
100000000000 =
கணம் -hundred billion
1000000000000 =
கற்பம் -one trillion
10000000000000 =
நிகற்பம் -ten trillion
100000000000000 =
பதுமம் -hundred trillion
1000000000000000 =
சங்கம் -one zillion
10000000000000000 =
வெல்லம் -ten zillion
100000000000000000 =
அன்னியம் -hundred zillion
1000000000000000000 =
அர்த்தம் -?
10000000000000000000 =
பரார்த்தம் —?
100000000000000000000 =
பூரியம் -?
1000000000000000000000 =
முக்கோடி -?
10000000000000000000000 =
மகாயுகம் -?
கழித்தல் இலக்கங்களான இறங்கு வரிசை இலக்கங்களும் அவ்வாறே எம்மை திகைப்படைய வைக்கிறது.
இறங்குமுக இலக்கங்கள்

1 -
ஒன்று
3/4 -
முக்கால்
1/2 -
அரை கால்
1/4 -
கால்
1/5 -
நாலுமா
3/16 -
மூன்று வீசம்
3/20 -
மூன்றுமா
1/8 -
அரைக்கால்
1/10 -
இருமா
1/16 -
மாகாணி(வீசம்)
1/20 -
ஒருமா
3/64 -
முக்கால்வீசம்
3/80 -
முக்காணி
1/32 -
அரைவீசம்
1/40 -
அரைமா
1/64 -
கால் வீசம்
1/80 -
காணி
3/320 -
அரைக்காணி முந்திரி
1/160 -
அரைக்காணி
1/320 -
முந்திரி
1/102400 -
கீழ்முந்திரி
1/2150400 -
இம்மி
1/23654400 -
மும்மி
1/165580800 -
அணு
1/1490227200 -
குணம்
1/7451136000 -
பந்தம்
1/44706816000 -
பாகம்
1/312947712000 -
விந்தம்
1/5320111104000 -
நாகவிந்தம்
1/74481555456000 -
சிந்தை
1/489631109120000 -
கதிர்முனை
1/9585244364800000 -
குரல்வளைப்படி
1/575114661888000000 -
வெள்ளம்
1/57511466188800000000 -
நுண்மணல்
1/2323824530227200000000 -
தேர்த்துகள்

அளவைகள்
நீட்டலளவு

10
கோன் - 1 நுண்ணணு
10
நுண்ணணு - 1 அணு
8
அணு - 1 கதிர்த்துகள்
8
கதிர்த்துகள் - 1 துசும்பு
8
துசும்பு - 1 மயிர்நுணி
8
மயிர்நுணி - 1 நுண்மணல்
8
நுண்மணல் - 1 சிறுகடுகு
8
சிறுகடுகு - 1 எள்
8
எள் - 1 நெல்
8
நெல் - 1 விரல்
12
விரல் - 1 சாண்
2
சாண் - 1 முழம்
4
முழம் - 1 பாகம்
6000
பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4
காதம் - 1யோசனை
 
பொன்நிறுத்தல்

4
நெல் எடை - 1 குன்றிமணி
2
குன்றிமணி - 1 மஞ்சாடி
2
மஞ்சாடி - 1 பணவெடை
5
பணவெடை - 1 கழஞ்சு
8
பணவெடை - 1 வராகனெடை
4
கழஞ்சு - 1 கஃசு
4
கஃசு - 1 பலம்
 
பண்டங்கள் நிறுத்தல்

32
குன்றிமணி - 1 வராகனெடை
10
வராகனெடை - 1 பலம்
40
பலம் - 1 வீசை
6
வீசை - 1 தூலாம்
8
வீசை - 1 மணங்கு
20
மணங்கு - 1 பாரம்
 
முகத்தல் அளவு

5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
2
உழக்கு - 1 உரி
2
உரி - 1 படி
8
படி - 1 மரக்கால்
2
குறுணி - 1 பதக்கு
2
பதக்கு - 1 தூணி
 
பெய்தல் அளவு

300
நெல் - 1 செவிடு
5
செவிடு - 1 ஆழாக்கு
2
ஆழாக்கு - 1 உழக்கு
2
உழக்கு - 1 உரி
2
உரி - 1 படி
8
படி - 1 மரக்கால்
2
குறுணி - 1 பதக்கு
2
பதக்கு - 1 தூணி
5
மரக்கால் - 1 பறை
80
பறை - 1 கரிசை
48 96
படி - 1 கலம்
120
படி - 1 பொதி
 
இவ்விலக்கங்கள் பயன்படுத்திய முறைகள், கணக்கியல் அளவுகள், இவை எதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதெல்லாம் இன்று எம் முன்னே விரியும் கேள்விகளாகவே உள்ளன

No comments:

Post a Comment