1886 ஆம் ஆண்டு தமிழர்களுக்குச் சொந்த மான முல்லைப்பெரியாறு அணைப் பகுதியை மோசடி யான ஒப்பந்தத்தின்மூலம் தமக்குச் சொந்தமானது என அறிவித்தது திருவாங்கூர் சமஸ்தானம். அப்படி தமிழர் நிலங்களை மலையாளிகள் பறித்துக் கொள்ளக் காரணமானவன் சமஸ்தானத்தின் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பான்.
முல்லைப்பெரியாறு போன்ற அணைகள், காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழர் களுக்குள்ள உரிமையைப் பறிபோகக் காரணமான மத்திய நீர்வளத் துறையின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.இராமசாமி அய்யர் என்ற பார்ப்பான்.
தமிழர்கள் முல்லைப்பெரியாறு அணையின் நீர் இல்லாமல், அந்த அணையின் பாசன வசதி இல்லாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என கட்டுரை வெளியிட்டது தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கை,. அதன் உரிமையாளர் இந்து நாளேட்டின் உரிமை யாளர் இந்து ராம் ஒரு பார்ப்பான்.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை உட்பட தமிழகத்தின் அனைத்து ஆற்றுநீர் உரிமைகள் தொடர்பாக அனைத்து முடிவு களையும் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்டது மத்திய நீர்வளத்துறை. அந்தத்துறை உட்பட பார்ப்பன - இந்திய அரசின் முக்கியமான 30 துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர் சாதியினர் எண்ணிக்கை குறித்து மண்டல்குழு அறிக்கை வெளியிட்ட பட்டியல் இதோ. 1980 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் இதோ.
பிரிவு மொத்தம் SC% BC% பார்ப்பன உயர் ஜாதி
Class I 1,74,043 5.68 4.69 89.63%
Class II 9,12,786 18.18 10.63 71.19%
அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தையும் பார்ப்போம்.
பிரிவு SC% ST% BC% பார்ப்பன உயர்ஜாதி%
I 12.54 4.85 5.44 77.17
I I 14.9 5.7 3.6 75.8
இந்தியாவின் ஆட்சி அதிகாரம் - பார்ப்பன-பனியாகளிடமே இன்னும் தங்கியுள்ளது. இந்திய தேசியம் என்பது பார்ப்பன-பனியாக்களுக் கானதே என்று பெரியார் உரத்து முழங்கினார். அதன் காரணமாகவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நாட்டுக்கு ‘சுதந்திரம்’ வந்து விட்டது என்று அறிவித்தபோது, பெரியார் ஏற்க மறுத்தார். அதை துக்க நாள் என்றார்.
நாட்டின் முக்கிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நி.றுவனங்களில் முழுமை யான அதிகாரம் படைத்த தலைவர்களாக, பார்ப்பனரும் - பனியாக்களுமே இருந்து வரு கிறார்கள். சில முக்கிய நிறுவனங்களின் பட்டியல்.
1. இந்துஸ்தான் யூனிலீவர் - நித்தின் பரான்ஜிபே (பார்ப்பனர்)
2. அய்.சி.அய்.சி.அய். வங்கி - கே.வி. காமத் (பார்ப்பனர்)
3. ஜெய் பிரகாஷ் அசோசியேட் - யோகேஷ் கவுர் (பார்ப்பனர்)
4. எல் அண்ட் டி - ஏ.எம்.நாய்க் (பார்ப்பனர்)
5. என்.டி.பி.சி. - ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
6. ஓ.என்.ஜி.சி. - மற்றொரு ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
7. ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா - ஓ.பி.பட் (பார்ப்பனர்)
8. டாட்டா ஸ்டீல் - பி.முத்துராமன் (பார்ப்பனர்)
9. பஞ்சாப் நேஷனல் பாங்க் - கே.சி. சக்ரபர்த்தி (பார்ப்பனர்)
10. பாங்க் ஆப் பரோடா - எம்.டி. மல்லியா (பார்ப்பனர்)
11. கனரா வங்கி - ஏ.சி. மகாஜன் (பார்ப்பனர்)
12. இன்ஃபோசிஸ்- கிரிஸ். கோபாலகிருஷ்ணன் (பார்ப்பனர்)
13. டி.சி.எஸ். - சுப்பிரமணியன் ராமதுரை (பார்ப்பனர்)
14. ரிலையன்ஸ்குழுமங்கள் - முகேஷ் மற்றும் அனில் அம்பானி (பனியா)
15. பார்த்தி ஏர்டெல் நிறுவனம் - சுனில் மிட்டல் (தலைவர்-பனியா)
16. கிரேசியம் அண்டு ஹிண்டால் கோ - குமார் மங்கலம் பிர்லா (பனியா)
17. எச்.டி.எப்.சி. - தீபக் பரேக் (பனியா)
18. ஸ்டெர்லைப் இன்டஸ்ட்ரிஸ்- அனில் அகர்வால் (பனியா)
19. சன்பார்மா - திலிப் சங்வி (பனியா)
விமானத் துறை
20. சிங். பிஷர் ஏர்லைன்ஸ்- விஜய்மல்லய்யா (பார்ப்பனர்)
21. ஜெட் ஏர்லைன் - நரேஷ் கோயால் (பனியா)
தகவல் தொடர்பு
22. ரிலையன்ஸ்கம்யூனிகேஷன் - அம்பானி (பனியா)
23. ஏர்டெல் - மிட்டல் (பனியா)
24. வோடாஃபோன் எஸ்சார் - டுயா (பனியா)
25. அய்டியா - பிர்லா (பனியா)
26. ஸ்பைஸ்- மோடி (பனியா)
27. பி.எஸ்.என்.எல். - குல்தீப் கோயால் (பனியா)
28. டாட்டாவின் டி.டி.எம்.எல். - கே.ஏ. சவுக்கார் (பார்ப்பனர்)
29. கிரிக்கெட் அமைப்பு - லலித் மோடி (பனியா)
நாளேடுகள்
30. டைம்ஸ்ஆப் இந்தியா - ஜெயின்
31. இந்துஸ்தான் டைம்ஸ்- பிர்லா (பனியா)
32. தி இந்து - கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் (பார்ப்பனர்)
33. இந்தியன் எக்ஸ்பிரஸ்- கோயங்கா (பனியா)
34. சீ (Zee) டி.வி. - சுபாஷ் சந்திரா கோயல் (பனியா)
35. தைனிச் ஜெக்ரான் (இந்தி நாளேடு) - குப்தா (பனியா)
36. திவ்யா பாஷ்கர் (இந்தி நாளேடு) - அகர்வால் (பனியா)
37. குஜராத் சமாச்சார் (குஜராத்தின் மிகப்பெரும் நாளேடு) - ஷா (ஜெயின்)
38. லோக்மத் - மராத்திய நாளேடு - தார்தா (ஜெயின்)
39. நவபாரத் டைம்ஸ்- கோத்தாரி (ஜெயின்)
40. ராஜஸ்தான் பத்ரிக்கா - கோத்தாரி (ஜெயின்)
41. அமர் உஜ்ஜாலா - மகேஷ்வரி (பனியா)
எஃகு உற்பத்தி
42. இந்துஸ்தான் - பிர்லா (பனியா)
43. எஸ்ஸார் (ஸ்டீல் உற்பத்தி) - ரூயா (பனியா)
44. அர்சிலோர் மிட்டல்- லட்சுமி மிட்டல் (பனியா)
45. இஸ்பெட் - மிட்டல் (பனியா)
46. புஷன் ஸ்டீல் - சிங்கால் (பனியா)
47. விசா ஸ்டீல் - அகர்வால் (பனியா)
48. செய்ல் (அரசு நிறுவனம்) - தலைவர் எஸ்.கே. ரூன்த்தா (பனியா)
49. லியாட் ஸ்டீல் - குப்தா (பனியா)
சிமெண்ட் நிறுவனங்கள்
50. அம்புஜா - நியோட்டியா மற்றும் ஷெச்சாரியா (பனியா)
51. டால்மியா சிமெண்ட் - (பனியா)
52. உட்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட் - பிர்லா (பனியா)
53. ஜெ.கே. சிமெண்ட் - சிங்காரியா (பனியா)
54. இந்துஸ்தான் மோட்டார் - பிர்லா (பனியா)
55. பஜாஜ் ஆட்டோ - (பனியா)
தீண்டப்படாத மக்களும், மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களும் மக்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். ஆனால், நாட்டின் அதிகார மய்யத்தில் இவர்களைத் தேடிப் பார்த்தாலும் சிக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு செலவழித்து, தேச ஒற்றுமை, தேச பக்தி என்றெல்லாம் பேசிக் கொண்டு, இந்திய தேசியத்தை இறுக்கிப் பிடிக்க நடக்கும் முயற்சிகள் எல்லாம் இந்த பார்ப்பனர் பனியாக்களின் சுரண்டலுக்கு தானா?
தமிழ்நாட்டின் உரிமைகளில் கருநாடகமும், கேரளாவும் குறுக்கிடுவதற்கு காரணம் இந்திய தேசியம் அல்லவா? இந்திய தேசியக் கட்டமைப்பு, தேசிய இனங்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தானே ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்ற நிலை வந்துவிட்டது? நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காத கேரளத்தையும், கருநாடகத்தையும், ‘இந்திய தேசியம்’ கண்டித்ததா? தண்டித்ததா? பார்வையாளராக மட்டும் வீற்றிருப்பது ஏன்?
இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்
இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர் களும், மலையாளிகளும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஈழத்தில் தமிழின அழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி, சோனியாவின் தலைமையின் கீழ், ரகசியமாக அமுல் படுத்தியது, மலையாள அதிகாரிகள் குழுதான். பார்ப்பனர்களைப் போலவே மலையாளிகளும் எப்போதும் தமிழினத்தைப் பகையாகக் கருதுவோரே! எனவேதான் சோனியா, மலையாளிகளிடம் இந்தப் படுகொலைத் திட்டத்தை ஒப்படைத்தார். மத்திய அரசினை சூழ்ந்து நிற்கும் மலையாள அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதோ, இந்தப் பட்டியலைப் பாருங்கள்:
1.என். பெர்னான்டஸ்(ஜனாதிபதியின் செயலாளர்)
2.வி.கே. தாஸ்(ஜனாதிபதியின் தனிச்செயலாளர்)
3.டி.கே.ஏ. நாயர் (பிரதமரின் முதன்மைச் செயலாளர்)
4.என்.நாராயணன் (பிரதமரின் பிரதானஆலோசகர்)
5.பி. ஸ்ரீதரன் (நாடாளுமன்ற சபா நாயகரின் தனிச் செயலாளர்)
கே.எம். சந்திரசேகர் (அமைச்சரவைச் செயலாளர்)
ருத்ர கங்காதரன் (விவசாயத் துறைச் செயலாளர்)
மாதவன் நம்பியார் (விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்)
நிருபமா மேனன் ராவ் (வெளியுறவுத் துறைச் செயலாளர்)
சத்திய நாராயணன் தாஸ்(கனரகத் தொழில் துறைச் செயலாளர்)
ஜி.கே. பிள்ளை (உள்துறைச் செய லாளர்)
சுந்தரேசன் (பெட்ரோலியத் துறைச் செயலாளர்)
கே. மோகன்தாஸ்(கப்பல் துறைச் செயலாளர்)
பி.ஜே. தாமஸ்(மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்)
சிவசங்கர மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர்)
சுதா பிள்ளை (திட்டக் கமிஷன் செயலாளர்)
வி.கே. சங்கம்மா (வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்)
ஆர். கோபாலன் (நிதிப்பணிகள் துறை இயக்குநர்)
கே.பி.வி. நாயகர் (செலவீனங்கள் துறைச் செயலாளர்)
கே. ஜோஸ்சிரியாக் (வருவாய்த் துறைச் செயலாளர்)
ஆர். தாமஸ்(வருமான வரித்துறைச் செயலாளர்)
வி. ஸ்ரீதர் (சுங்கத் துறைச் செயலாளர்)
பி.கே.தாஸ்(அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குநர்)
ஏ.சி. ஜோஸ்(கதர் வாரியம்)
சி.வி. வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்)
ஸ்ரீகுமார் (இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்)
சோனியா வீட்டில் வேலைபார்ப்பவர்களில் 50 பேர் மலையாளிகள்தான். இப்படி நாட்டின் கேந்திரமான நிர்வாகப் பகுதிகளை கேரளக் காரர்கள் ஆக்கிரமித்திருக் கிறார்கள். நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள்.
சக்தி வாய்ந்த ‘மலையாள அதிகார மய்யத்தை’ உருவாக்கி, ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு திட்டங்களை வகுத்து செயல் பட்டது யார்? இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி அல்லவா? கேரளத்துக்காரனும் கன்னடத்துக் காரனும் இந்திய தேசியப் பாதுகாப்பு இருப்பதால் தானே தமிழர்கள் உரிமையைப் பறிக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? இந்த மலையாள - பார்ப்பன அதிகார மய்யம் உருவானது எப்படி? இதோ தோழர் பெரியார் விளக்குகிறார்.
“மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும் பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழி யையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், அதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள் கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத் தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.”
தோழர் பெரியார் - விடுதலை 17.09.1954
முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற தமிழ்நாட்டு ஆற்றுநீர் உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் மீட்க, இந்திய தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுங்கள். பெரியாரைப் போல, பெரியார் காலத்தைப் போல இந்திய தேசியக் கொடி எரிப்பு, இந்திய யூனியன் வரைபட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போன்ற போராட்டங்களை அறிவியுங்கள். இந்திய தேசியம் அலறுவதில் தான் தமிழர் உரிமை மலரத் தொடங்கும். பார்ப்பன - இந்திய தேசியத்தையும் அதைத்தாங்கிப் பிடிக்கும் தூண் களையும் அம்பலப்படுத்துவோம்!
ஆதாரம் : 29.10.2009, 23.06.2011 பெரியார் முழக்கம்
No comments:
Post a Comment