Saturday, November 19, 2016

ஔவையார்

அறம்- பொருள் - இன்பம் - வீடு குறித்து ஔவையார்

ஈதல் அறம் தீவினை விட்டு
ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும் அன்பு பயின்று
காதல் கொண்டதே இன்பம் பரமனை நினைந்து
இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடு!

ஈதல் அறம் !
தீவினை விட்டு ஈட்டல் பொருள் !
எஞ்ஞான்றும் அன்பு பயின்று காதல் கொண்டதே இன்பம் !
பரமனை நினைந்து இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடு!

No comments:

Post a Comment