நீங்கள் முழு நிறைவான, தவறே செய்யாத ஒரு நண்பனை தேடிக் கொண்டிருந்தால், நண்பன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு யாருமே இருக்க மாட்டார்கள்
மௌனம் சமுத்திரத்தைப் போன்றது. பேசுதல் நதியைப் போன்றது.சமுத்திரம் உன்னை தேடிக்கொண்டிருக்கும்போது நதியில் ஏன் இறங்குகிறாய். சமுத்திரம் சொல்வதைக் கேள்
ரூமி
அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!
–ஜென்னி மார்க்ஸ்
No comments:
Post a Comment