முக்கியமான விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்புக்களுக்கான லிங்க் கீழே உள்ளது.
“நீங்களும் ஆங்கில மருத்துவர் ஆகுங்கள்” என்ற இந்த நூல் டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., DV. Ph.D., அவர்களால் எழுதப்பட்டது. ஆங்கில மருத்துவம் ‘மனித குலத்தை பிடித்த சாபக்கேடு’, இது மிருகங்களுக்கு கூட பயன்படாது என்று கூறி ஆங்கில மருத்துவத்தை விட்டும் வெளிவந்தவர். அப்படி என்னதான் கூறுகிறார் படித்து பாருங்களேன்..!
https://m.facebook.com/notes/rk-acu/நீங்களும்-ஆங்கில-மருத்துவர்-ஆகுங்கள்-/489688971161507/?refid=17&_ft_=top_level_post_id.540306312741813%3Atl_objid.540306312741813%3Athid.100002873473900%3A306061129499414%3A3%3A0%3A1480579199%3A-3854193726810756421
https://www.facebook.com/notes/rk-acu/முக்கியமான-விழிப்புணர்வு-கட்டுரைகளின்-தொகுப்பு/515433818587022
# தடுப்பூசிகள் என்னும் உயிர்க்கொல்லிகள் - தடுப்பூசிகள் பற்றி மறைக்கப்பட்டு வரும் கொடூரமான, கோரங்களை தோலுரிக்கும் கட்டுரைகள் இதோ உங்களுக்காக...!
https://www.facebook.com/notes/rk-acu/தடுப்பூசிகள்-என்னும்-உயிர்க்கொல்லிகள்/561753987288338
# "உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை". ஒவ்வொரு நோய் நிலையிலும், எவ்வாறு உடல் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறது. அதனை மருந்துகள் எவ்வாறு தடுத்து, அடுத்த பெரிய நோய்க்கு வழிவகை செய்கிறது. என்பதனை, ஏற்கனவே நோய்களில் இருந்து முழுமையாக விடுபட்டவர்களின் அனுபவங்கள் மூலம் அறிவோம்.
# “உங்களுக்குள் ஒரு மருத்துவர்” என்ற இந்த புத்தகம் உடலின் அடிப்படி இயக்கம் என்ன, அது எப்படி தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும் என்பதனை விரிவாக விளக்கும் ஒரு சிறந்த நூல்.
https://www.facebook.com/notes/rk-acu/உங்களுக்குள்-ஒரு-மருத்துவர்/496743117122759
உங்களுக்குள் ஒரு மருத்துவர் புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்திட கீழ்க்கண்ட லிங்கில் செல்லுங்கள். : http://1drv.ms/1pEZAir
நன்றி : அன்பு தோழமை. Arulnatha Arul
# மருந்துகள், மாத்திரைகள், ஸ்கேன் இல்லாமல், உங்கள் குழந்தை வீட்டில் பிறக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களா..? அப்படி என்றால், “இறைவழியில் இனிய சுகப்பிரசவம்” என்ற இந்த புத்தகம், உங்களுக்கு ஒரு பொக்கிஷம்.
https://www.facebook.com/notes/rk-acu/இறைவழியில்-இனிய-சுகப்பிரசவம்/508150835981987
இறைவழியில் இனிய சுகப்பிரசவம் புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்திட கீழ்க்கண்ட லிங்கில் செல்லுங்கள். : http://1drv.ms/1A3aGPc
நன்றி : அன்பு தோழமை.arulnatha.arul
# அன்பிற்குரிய சகோதரி அக்குஹீலர்.ஜெயவள்ளி ( Aarohi Aarohi ) அவர்கள் "உனக்குள் ஓர் மருந்து" என்ற தலைப்பில் 'ஸ்மார்ட் மதுரை' மாத இதழில் கட்டுரை எழுடிக்கொண்டுள்ளார். அவற்றின் முழுமையான தொகுப்பு :
# ”தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்” – தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடரும் அதன் பாதிப்புக்களையும், குழப்பங்களையும் இந்நூல் ஆவணங்களோடு வெளிப்படுத்துகிறது.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
# “உடலின் மொழி” – நம்முடைய உடலே மருத்துவராக செயல்பட்டு நோய்களை எவ்வாறு விரட்டுகிறது என்பதை விளக்கும் நூல். வெளியான ஒரே ஆண்டில் ஆறு பதிப்புக்கள் கண்டு, 30,000 பிரதிகள் விற்பனையான நூல்.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
# “உணவோடு உரையாடு” – நாம் உண்ணும் உணவுகளைப் பகுத்தறிந்து நம் உடலுக்கேற்ற உணவுகளை உண்பதன் மூலம் நோய்களிலிருந்துவிடுபடும் முறையை விளக்கும் நூல்.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
# “உடல் நலம் உங்கள் கையில்” – நம் உடலில் இயற்கையாக அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத்தூண்டி நோய்களிலிருந்துஎளிமையாக குணமடையும் முறையை இந்நூல் விளக்குகிறது.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
# வீட்டுக்கு ஒரு மருத்துவர் – உடலின் மொழி, உணவோடு உரையாடு மற்றும் உடல் நலம் உங்கள் கையில் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html
இந்த விழிப்புணர்வு மருத்துவ கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் - உங்களுக்கு விடுதலை தராது. ஆழமான உங்கள் காயத்தை அது குணப்படுத்தாது.உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அது தராது. ஆனால், இதையெல்லாம் செய்யக்கூடிய புரிந்துகொள்ளலை அது உங்களுக்கு வழங்கும்.
என்றும் அன்புடன், அக்குஹீலர்.ர.கார்த்திகேயன்.
அக்குஹீலர்.உமர்பரூக் மின்புத்தகங்கள் இலவசமாக இங்கே...
http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/healthcare/UmarFarook.html
உடல் ஒருபோதும் தவறு செய்வதில்லை..!
மருந்துகள் ஒரு நோயையும் குனமாகுவதும் இல்லை...!
No comments:
Post a Comment